கலைமாமணி Sivakarthikeyanயை, கொண்டாடும் பிரபலங்கள் | Kushbhu, Sathish, SJ Suriya
2021-02-20
10
#Sivakarthikeyan
#DON
#Kalaimamani
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏகப்பட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.